*வையைத் தமிழ்ச்சங்கம் - தேனி* & வையைப் பதிப்பகம் தேனி.
நடத்தும்
மாநில அளவிலான
*திருக்குறள் திறன் போட்டி -2*
(மாணவ மாணவியர்களுக்கான போட்டி)
நாள் : 24-04-2020
*நேரம் காலை 10-30 மணி*
திருக்குறள் 11 முதல் 22 அதிகாரம் வரை.
தலைப்புகள்
*செய்நன்றி அறிதல்*
*நடுவுநிலைமை*
*அடக்கமுடைமை*
*ஒழுக்கமுடைமை*
*பிறனில் விழையாமை*
*பொறையுடைமை*
*அழுகாறாமை*
*வெஃகாமை*
*புறங்கூறாமை*
*பயனில சொல்லாமை*
*தீவினையச்சம்*
*ஒப்புரவறிதல்*
**விதிகள்**
1 - மேலே கொடுக்கப்பட்ட 12 அதிகாரத்தில் உள்ள குறள்கள் மட்டும் மனனம்
2 - நடத்துபவர் கேட்கும் திருக்குறளில் விடுபட்ட சொற்களைச் சொல்ல வேண்டும்...
3 - இரண்டாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்...
4 - தமிழ்நாட்டைக் கடந்து திருக்குறளின் பால் ஈடுபாடுள்ள மாணவ மாணவியர் எந்த நாட்டிலிருந்தும் கலந்துகொள்ளலாம்.
போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ மாணவியர் தங்களது *பெயர், பயிலும் வகுப்பு, பள்ளியின் பெயர் ஆகியவற்றைப் பதிவு செய்யவும்*
பதிவு செய்யக் கடைசி நாள் : 20-04-2021
போட்டி நடுவர்கள்...
1) *கவிஞர் இலட்சுமி குமரேசன்*
வையைத் தமிழ்ச்சங்கம் தேனி
2) *கவிஞர் பா.கவிதா*
வையைத் தமிழ்ச்சங்கம் தேனி
3) *மதிப்புறு முனைவர் மூ.செல்வம்*
வையைத் தமிழ்ச்சங்கம்
4) *பா.செல்வக்குமரன்* . வையைத் தமிழ்ச்சங்கம்
திருக்குறள் வினாடிவினாப் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் *பங்கேற்புச் சான்றிதழும்* வெற்றியாளர்களுக்குப் *பாராட்டுச் சான்றிதழும்* வழங்கப்படும்.
தொடர்புக்கு
தமிழ்மாமணி *புலவர் ச.ந.இளங்குமரன்*
*98423 70792*
நிகழ்வு - வையைத் தமிழ்ச்சங்கம் வலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பாகும்.
போட்டி ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 12 போட்டிகள் நடைபெறும். 12 போட்டிகளிலும் கலந்துகொண்டு சிறப்பிக்கும் அனைவருக்கும் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் ஆண்டுவிழாவில் சிறப்புப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கப்படும்.
No comments:
Post a Comment