கருத்துகள் - views
search
AUG
2
முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நினைவேந்தல் 08.08.21
அகரமுதல
இலக்குவனார் திருவள்ளுவன் 02 August 2021 No Comment
(தை 17, 1951 / 30.01.1930 ***ஆடி 09, 2052 / 25.07.2021)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க்காப்புக்கழகம்
புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார்
நினைவேந்தல்
ஆடி 23/2052 ஞாயிறு 08.08.21 காலை 10.00 மணி
தலைமை & நினைவுரைஞர்கள் அறிமுக உரை :
இலக்குவனார் திருவள்ளுவன்
இணை நிகழ்த்துநர்: தோழர் தியாகு
தொடக்க நினைவுரை :
முனைவர் மறைமலை இலக்குவனார்
முதன்மை நினைவுரை : மாண்புமிகு கோ.தளபதி, ச.ம.உ
நினைவுரைஞர்கள்:
திருமிகு பா. ஆனந்து, தலைமையாசிரியர், மு.மு.மே.பள்ளி, திருநகர்
முனைவர் இரேவதி இராகவன்
புலவர் ச.ந. இளங்குமரன்
முனைவர் மு.இளங்கோவன்
திருவாட்டி சீதா இராமச்சந்திரன்
திருமிகு செயக்கொடி, ஆசிரியர் (ஓய்வு), மு.மு.மேனிலைப்பள்ளி.
திருமிகு பி.பாண்டியன்
திருமிகு பொன். மனோகரன்
முனைவர் கரு.முருகேசன்
சிறப்பு நினைவுரை :
முனைவர் ச.சு. இராமர் இளங்கோ
நிறைவு நினைவுரை:
கவிஞர் முனைவர் பொன்னவைக்கோ
குடும்பத்தினர் பகிர்வுரை : இளங்கோ இளங்குமரன்
No comments:
Post a Comment