21.04.2024 ஞாயிறு, காலை 10.00 மணிக்கு
"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில்,
"தமிழ்தேசம்" (Clubhouse) வழங்கும் சிறப்பு நிகழ்வு.
"பழந்தமிழர் மரபும் தமிழ் நெறித் திருமணமும்"
எனும் தலைப்பில்
புலவர்
இளங்குமரன் அவர்கள்
நம்மிடையே உரையாற்றுகிறார்; உரையாடுகிறார்.
வாருங்கள், தோழர்களே!
கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!!
இணைய வழி இணைப்பு
https://bit.ly/TamilDesam21042034
No comments:
Post a Comment