தேனி வையைப் பதிப்பகம் சார்பில் நூலாக்கம் செய்யப்பட்ட எனது "தமிழ்-செம்மொழித் தகுதி வரலாறு" நூல் மதுரையில் நடைபெற்ற தமிழன்னை தமிழ்ச் சங்கம் நடத்திய விழாவில் கவிச்சித்தர் வீராபண்டியத் தென்னவனார் 68 ஆம் பிறந்தநாள் விழாவில் தமிழ்ச்சங்க நிறுவுநர் கருங்கல்.கி கண்ணன் ஐயா அவர்கள் வெளியிட தமிழ்ச்சங்க ஒருங்கிணைப்பாளர் துரை. அனுராசு அண்ணன்அவர்கள் பெற்றுக்கொண்ட இனிய பொழுது...
நன்றி - தமிழன்னை தமிழ்ச்சங்கம் தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் ...
இனிய அன்புடன்
வையைத் தமிழ் சங்கம் தேனி நாகலாபுரம்.
No comments:
Post a Comment