வையைத் தமிழ்ச்சங்கமும் உலகத் தமிழ்க்கழகமும் இணைந்து நடத்திய நவம்பர் - 1 "தமிழகப் பெருவிழா"
தமிழறிஞர் உலகத் தமிழ்க்கழகத்தின் மேனாள் தலைவர் அரணமுறுவல் அவர்களது நினைவேந்தல் என இரண்டு நிகழ்வினையும் மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தொடங்கிய "முதமொழி" நூலில் வெளியிட்ட ஆசிரியர், பொறுப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி
இனிய அன்புடன்