அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட சோழபுரத்தில் தேனி மண்ணின் மைந்தரும் எழுத்தாளரும், கவிஞரும்,த.மு.எ.க.ச .வின் மாநில
செயற்குழுஉறுப்பினரும்,சிறந்ததமிழ்ப் பற்றாளரும்தான் சார்ந்த அமைப்புமட்டுமன்றி பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கு நல்ல
வழி காட்டியாகவும் விளங்கிய நற்றமிழ்ப் பண்பாளர் முனைவர் இதயகீதன் அவர்களின் திருவுருவப் படத்தினை திருவள்ளுவர் ஞானமன்றத் தலைவர் திரு பன்னீர்ச்செல்வம் அவர்களின் தலைமையில் புலவர் இளங்குமரன் திறந்து வைத்து இதயகீதன் அவர்களின் சீர்மிகு தமிழ்ப் பணிபற்றியும், சிறப்பான தமிழ்த் தொண்டு பற்றியும் எடுத்துரைத்தார்.

No comments:
Post a Comment